தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தலைமையாசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் தாமதம்

தலைமையாசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் தாமதம்

தலைமையாசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் தாமதம்


UPDATED : செப் 13, 2011 12:00 AM

ADDED : செப் 13, 2011 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2011 12:00 AM ADDED : செப் 13, 2011 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: தலைமையாசிரியர்களுக்கு, &'கவுன்சிலிங்&' அறிவிக்காததால், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில், சமச்சீர் பாடதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கைகளில், தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஜூன் மாதம் நடத்த வேண்டிய &'கவுன்சிலிங்&', இடைநிலை ஆசிரியர்களுக்கு செப்., 16 முதல் 20ம் தேதி வரையும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, செப்., 19, 20 ஆகிய தேதிகளிலும் நடத்தப்படுகிறது.

கவுன்சிலிங் குறித்த விதிமுறைகள், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு இல்லை. இதனால், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us