தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அவசியம்

குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அவசியம்

குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அவசியம்


UPDATED : செப் 16, 2011 12:00 AM

ADDED : செப் 16, 2011 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2011 12:00 AM ADDED : செப் 16, 2011 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லண்டன்: குழந்தை பருவத்தில் மகிழ்ச்சி அவசியம் என ஆய்வு கூறுகிறது.

குழந்தை பருவத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், சுட்டியாகவும் உள்ள குழந்தைகள் தான், பிற்காலத்தில் வேலையில் அதிக ஈடுபாடுடன் வளர்ச்சியும், நிதி நெருக்கடி இன்றியும் வாழ்வார்கள் என பிரின்ஸ்டன் பல்கலை. தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

1980ம் ஆண்டில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆகவே, பெற்றோர்களே உங்களது பிள்ளைகளிடம் கனிவை காட்டுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us