UPDATED : அக் 11, 2011 12:00 AM
ADDED : அக் 11, 2011 12:28 PM
அ நிறம் | அளவு
நாட்டில் உள்ள சிறந்த பி-ஸ்கூல் கல்லூரிகள் பற்றிய கருத்துகணிப்பை பிசினஸ் டுடே வெளியிட்டுள்ளது. இதில் பெங்களூரு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனம் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டு முதலிடத்தில் இருந்த ஆமதாபாத் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனம் இந்தாண்டு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. 2வது இடத்தை கோல்கட்டா ஐ.ஐ.எம்., பிடித்துள்ளது.
டாப் 10 கல்லூரிகள்
ஐ.ஐ.எம்., பெங்களூரு
ஐ.ஐ.எம்., கோல்கட்டா
ஐ.ஐ.எம்., ஆமதாபாத்
ஐ.ஐ.எம்., இந்தூர்
ஐ.ஐ.எம்., லக்னோ
ஐ.ஐ.எம்., கோழிக்கோடு
ஐ.ஐ.எப்.டி., டில்லி
ஐ.எஸ்.பி., ஐதராபாத்
ஐ.ஐ.எம்., ஷில்லாங்
எக்ஸ்.எல்.ஆர்.ஐ., ஜாம்ஷெட்பூர்
