UPDATED : நவ 13, 2011 12:00 AM
ADDED : நவ 13, 2011 12:24 PM
அ நிறம் | அளவு
பழநி: உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்ட என்.சி.சி., மாணவர்களுக்கு, 900 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
உள்ளாட்சி
தேர்தல் பணியில் கல்லூரி என்.சி.சி., மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் நான்கு நாட்கள் பணி செய்தனர். இவர்களுக்கு, 900 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தனிப்பிரிவு போலீஸ் மூலம் பணம் வினியோகித்து, ஒப்புதல் கையெழுத்து பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில், 224 மாணவர்கள் இத்தொகை பெறுகின்றனர்.