தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எட்., கலந்தாய்வு தொடங்கியது

பி.எட்., கலந்தாய்வு தொடங்கியது

பி.எட்., கலந்தாய்வு தொடங்கியது


UPDATED : ஆக 30, 2013 12:00 AM

ADDED : ஆக 30, 2013 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2013 12:00 AM ADDED : ஆக 30, 2013 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பலரும் எதிர்பார்த்து காத்திருந்த பி.எட்., படிப்பிற்கான கலந்தாய்வு இன்று துவங்கியது.

பி.எட்., படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னை கடற்கரை சாலையிலுள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது.

முதல் நாளான இன்று, மாற்றுத் திறனாளிகள் மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பாடவாரியாக கலந்தாய்வு, ஒற்றை சாளர முறையில் நடைபெறவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us