UPDATED : செப் 21, 2015 12:00 AM
ADDED : செப் 21, 2015 10:36 AM
அ நிறம் | அளவு
வதோரா
: நேபாளத்தில், ஏற்பட்ட நில நடுக்கத்தில், ஆயிரக்கணக்கானோர்
இறந்தனர். குஜராத், வதோதராவில் உள்ள, பருல் என்ற தனியார்
பல்கலை, நேபாளத்தைச் சேர்ந்த, 100
மாணவர்களை கட்டணமின்றி சேர்த்துள்ளது. பல்கலை நிர்வாகத்துக்கு நேபாள பிரதமர் எழுதிய கடிதத்தில் உங்கள் சேவை மகத்தானது என தெரிவித்து உள்ளார்.
