தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொலைநிலை கல்வி வகுப்புகள்!

தொலைநிலை கல்வி வகுப்புகள்!

தொலைநிலை கல்வி வகுப்புகள்!


UPDATED : அக் 07, 2015 12:00 AM

ADDED : அக் 07, 2015 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2015 12:00 AM ADDED : அக் 07, 2015 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி
: காரைக்குடி அழகப்பா பல்கலை
க்கழக தொலை நிலை கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும், 2014-15-ம் ஆண்டுக்கான இளங்கலை ஆங்கிலம், முதுகலை ஆங்கிலம், முதுகலை மக்கள் தகவல் தொடர்பு மற்றும் இதழியல் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆங்கிலதுறை வளாகத்தில் 17,18,24,25 மற்றும் நவம்பர் 1-ம் தேதியில் நடக்கிறது.

இளங்கலை நூலக தகவல் அறிவியல் மற்றும் முதுகலை நூலக தகவல் அறிவியல் (முதலாம் ஆண்டு) மாணவர்களுக்கான வகுப்புகள் நூலக தகவல் அறிவியல் துறையில் 17, 18 ஆகிய தேதிகளில் நடக்கிறது என, தொலை நிலை கல்வி இயக்குனர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us