தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தபால்காரருடன் மாணவர்கள் நடைபயணம்

தபால்காரருடன் மாணவர்கள் நடைபயணம்

தபால்காரருடன் மாணவர்கள் நடைபயணம்


UPDATED : அக் 14, 2015 12:00 AM

ADDED : அக் 14, 2015 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2015 12:00 AM ADDED : அக் 14, 2015 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: தேசிய தபால் வாரத்தை முன்னிட்டு
, தபால் தினவிழா, கோவை குட்ஷெட் ரோடு தலைமை தபால் அலுவலகத்தில் நடந்தது.

தபால்சேவைகளை அறியும் வகையில், பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தலைமை தபால் நிலையத்தை பார்வையிட்டனர். சேமிப்பு திட்டம், தபால்தலை சேகரிப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கோவை தபால்துறை சார்பில், தபால்காரருடன் ஓர் நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இரு பள்ளிகளைச் சேர்ந்த, 10 மாணவர்கள் தபால்காரருடன் விக்டோரியா ஹால் வரை நடைபயணம் சென்றனர். மாணவர்கள், தபால்காரர் தபால் வினியோகம் செய்யும் இடங்களுக்கு நேரடியாக சென்று, தபால் பட்டுவாடா செய்வது குறித்து அறிந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us