UPDATED : டிச 07, 2015 12:00 AM
ADDED : டிச 07, 2015 05:54 PM
அ நிறம் | அளவு
சென்னை
:
அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் வரும் டிசம்பர் 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி
பொறியியல் கல்லூரிகளைத் தவிர, அனைத்து கல்லூரிகளுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் வரும் டிசம்பர் 13ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
