தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பருவத்தேர்வு முடிவு வெளியீடு

பருவத்தேர்வு முடிவு வெளியீடு

பருவத்தேர்வு முடிவு வெளியீடு


UPDATED : டிச 18, 2015 12:00 AM

ADDED : டிச 18, 2015 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2015 12:00 AM ADDED : டிச 18, 2015 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: எஸ்.என்.எஸ்.
, ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை, முதுகலை பருவத்தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படுகிறது.

எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில், 14 இளங்கலை மற்றும், 7 முதுகலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்படிப்புகளுக்கான பருவத் தேர்வு கடந்த நவ., டிச., மாதங்களில் நடந்தது. விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில், இன்று மாலை, 6:00 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. 

தேர்வு முடிவுகளை, www.drsnsrcas.ac.in என்ற இணையதள முகவரியிலும், கல்லுாரி வளாக அறிவிப்பு பலகையிலும் தெரிந்துகொள்ளலாம் என, கல்லுாரி நிர்வாகம்தெரிவித்துள்ளது.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us