UPDATED : டிச 23, 2015 12:00 AM
ADDED : டிச 23, 2015 10:52 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி:
சமீபத்தில் வெளியிடப்பட்ட 2011ம் ஆண்டு புள்ளி விபர கணக்கீட்டின்படி இந்தியாவில் சுமார் 120
மில்லியன் பேர் வேலைதேடுபவர்களாக உள்ளனர்.
இவர்களில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் 20 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் தான். இந்த வயதுடையவர்கள் தான் வேலைதேடுபவர்களில் அதிக அளவில் உள்ளன. 25 முதல் 29 வயதுடைய வேலைதேடுபவர்கள் 17 சதவீதம் மட்டுமே.
