தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கம்ப்யூட்டர் இலவச பயிற்சி

கம்ப்யூட்டர் இலவச பயிற்சி

கம்ப்யூட்டர் இலவச பயிற்சி


UPDATED : மார் 24, 2016 12:00 AM

ADDED : மார் 24, 2016 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2016 12:00 AM ADDED : மார் 24, 2016 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மத்திய அரசு திட்டத்தின் கீழ்
, 14 - 50 வயதுக்குட்பட்டோருக்கு மதுரை பெட்கிராப்ட் நிறுவனத்தில் ஒருவாரம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

7வது படித்திருக்க வேண்டும். தினமும் 2 மணி நேரம் பயிற்சி வீதம் காலை 10 முதல் இரவு 7 மணி வரை பயிற்சி நடக்கிறது. ஆதார் அட்டை மற்றும் கல்வி அல்லது ஜாதிச் சான்றிதழ் நகலுடன் பெட்கிராப்ட், 1ஏ, அருணாச்சலம் தெரு, வடக்குவாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை - 16 அல்லது 89030 03090ல் அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us