தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போராட்டம்; மாணவர்கள் அழைப்பு

போராட்டம்; மாணவர்கள் அழைப்பு

போராட்டம்; மாணவர்கள் அழைப்பு


UPDATED : மார் 28, 2016 12:00 AM

ADDED : மார் 28, 2016 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2016 12:00 AM ADDED : மார் 28, 2016 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐதராபாத்
: ரோஹித் வெமுலா விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய கல்லூரிகள் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த ஐதராபாத் பல்கலை.
, மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

ஐதராபாத் பல்கலை., மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு எதிராகஇந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் கோழிக்கோடு, மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளின் மாணவர்களின் கலந்து கொள்ள உள்ளதாகவும் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us