தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 15, 2016 12:00 AM

ADDED : ஜூன் 15, 2016 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2016 12:00 AM ADDED : ஜூன் 15, 2016 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை சார்பாக வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற
11- மற்றும் 12ம் வகுப்பு படிக்கவுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண் அல்லது ஏ பிளஸ் தரம் பெற்றிருக்க வேண்டும். ஊனமுற்ற

மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய மாணவர்கள் ஜூலை 31க்குள் www.vidyadhan.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு 97395 12822.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us