UPDATED : ஆக 19, 2020 12:00 AM
ADDED : ஆக 19, 2020 11:47 AM
அ நிறம் | அளவு
மத்திய பிரதேச அரசு, இன்றைக்கு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. அரசு வேலைகளில், ம.பி., இளைஞர்களை மட்டுமே பணியமர்த்த, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதற்காக, ஒற்றை தரவு தளத்தை, மாநில அரசு உருவாக்கி வருகிறது. இனி, அரசு திட்டங்களைப் பெற, மக்கள் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
- சிவராஜ் சிங் சவுஹான், மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,
