UPDATED : நவ 12, 2020 12:00 AM
ADDED : நவ 12, 2020 04:17 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
இணைய வழி போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது.
முத்தியால்பேட்டை நியூ மார்டன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தின விழாவை முன்னிட்டு இணையம் வழியாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் கிரீஷ்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர் கலந்து கொண்டனர்.
