தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரியர் மாணவர்களுக்கு சலுகை

அரியர் மாணவர்களுக்கு சலுகை

அரியர் மாணவர்களுக்கு சலுகை


UPDATED : நவ 25, 2020 12:00 AM

ADDED : நவ 25, 2020 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2020 12:00 AM ADDED : நவ 25, 2020 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்கள், தங்களது அரியர் பாடங்களை, படிப்பை முடிப்பதில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
இதன்படி, சென்னை பல்கலையில், உரிய கால அவகாசத்துக்குள், தேர்வை முடிக்காத மாணவர்களுக்கு, கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, 2015 ஏப்ரலில் படிப்பில் சேர்ந்து, தற்போது அரியர் வைத்துள்ள மாணவர்கள், இந்த ஆண்டு டிசம்பர், அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாத செமஸ்டர்களில், தங்கள் அரியர் பாடங்களை எழுதி கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us