தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை ஐ.ஐ.டி., மூடல்

சென்னை ஐ.ஐ.டி., மூடல்

சென்னை ஐ.ஐ.டி., மூடல்


UPDATED : டிச 14, 2020 12:00 AM

ADDED : டிச 14, 2020 10:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2020 12:00 AM ADDED : டிச 14, 2020 10:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை ஐ.ஐ.டி.,யில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்படக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து ஐ.ஐ.டி.,யில் உள்ள 9 மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐ.ஐ.டி., முடிவு செய்துள்ளது. அதன்படி, விடுதிகளில் வசிக்கும் 774 மாணவர்களில் இதுவரை 408 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது மேலும் 33 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us