UPDATED : ஏப் 28, 2021 12:00 AM
ADDED : ஏப் 28, 2021 09:21 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:
பெரியகுளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிவளாகத்தில் மறைந்த நடிகர் விவேக் நினைவாக 30க்கும்அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டன. தலைமை ஆசிரியர் கோபிநாத், ஆசிரியர் சிவக்குமார், ஆசிரியர்கள், தமிழ்நாடு சாப்ட்வேர் கல்லுாரி முதல்வர் பிரபாகரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
