தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நல்லாசிரியர் விருதுக்கு அழைப்பு

நல்லாசிரியர் விருதுக்கு அழைப்பு

நல்லாசிரியர் விருதுக்கு அழைப்பு


UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM

ADDED : ஜூன் 03, 2021 06:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM ADDED : ஜூன் 03, 2021 06:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்குகிறது. இந்தாண்டு விருதுக்கு விண்ணப்பிக்க மத்திய கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
விருப்பமுள்ளோர் ஜூன் 20 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை http://nationalawardstoteachers.education.gov.in ல் காணலாம். கொரோனா காரணமாக கடந்தாண்டு போல் இந்தாண்டும் காணொலி மூலம் விருது வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us