தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எழுதினால் வலி தீரும்

எழுதினால் வலி தீரும்

எழுதினால் வலி தீரும்


UPDATED : ஜூலை 03, 2021 12:00 AM

ADDED : ஜூலை 03, 2021 04:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2021 12:00 AM ADDED : ஜூலை 03, 2021 04:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

’எர்னஸ்ட் ஹெமிங்வே’ என்ற எழுத்தாளர், &'உங்களது வலி பற்றி கடினமாகவும், தெளிவாகவும் எழுதுங்கள்’ என்ற அன்றே கூறினார். அவர் கூறியதின் முக்கியத்துவத்தை நாம் அன்று முழுவதுமாக உணராமல் இருந்திருக்கிலாம். ஆனால், மன வலி குறித்து எழுதுவதால் நமது மன ஆராக்கியம் அதிகரிக்கிறது என்பது ஆய்வு மூலம் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.    சமீபத்திய ஆய்வுகள், உணர்ச்சிகளை வெறுமனே வெளிப்படுத்துவதை விட, எழுத்து மூலம் வெளிப்படுத்துவதால், சுய விழிப்புணர்வு அதிகரிப்பதாகவும், அது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில், எழுவதால் யாருக்கும் தெரியப்படுத்தாமல் பாதுகாப்பாக நாம், நமது மன பாரத்தை குறைக்க முடிகிறது. 
நம் கவனத்தை உள்நோக்கித் திருப்புவதன் மூலம், நம்முடைய குணாதிசயங்கள், நடத்தை, உணர்வுகள், நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் உந்துதல்களைப் பற்றி நாம் அதிகம் அறிந்து கொள்ள முடியும். மேலும், சுய விழிப்புணர்வு பெறுவது, நம் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் மற்றவர்களை அதிகமாக ஏற்றுக்கொள்ளும்படி ஊக்குவிக்கும். அதிக திருப்திக்கு வழிவகுக்கும்; திறமையான தலைவர்களாக மாற நம்மைத் தூண்டும், என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us