தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனித உரிமைகள் தினம்!

மனித உரிமைகள் தினம்!

மனித உரிமைகள் தினம்!


UPDATED : டிச 10, 2009 12:00 AM

ADDED : டிச 10, 2009 02:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2009 12:00 AM ADDED : டிச 10, 2009 02:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினரும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் இத்தினம் கடைபிடிக்கப்டுகிறது.

1948 டிச.10ல் உலக மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் விதமாக 1950 டிச.10 முதல் 60 ஆண்டுகளாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையிடத்தில் 1968 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விருது வழங்கப்படுகிறது. 1988ம் ஆண்டு பாபா முரளிதர் தேவிதாஸ் ஆம்தே என்ற இந்திய நீதிபதி இந்த விருதை பெற்றார்.


இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் 1991ம் ஆண்டு அக்.13ல் இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. உயிர் வாழ்வதற்கான உரிமைகள், கருத்து சுதந்திரம், நாம் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படை அம்சங்கள், மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகளாக கொள்ளப்படுகிறது. காவல் துறையில் மனித உரிமைகள் மீறாத வண்ணவம் கண்காணிப்பு அமைப்புகள் உருவாகி உள்ளன. ஒரு சில இடங்களில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர் கதையாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us