தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு பேராசிரியர் பதவி

சிறப்பு பேராசிரியர் பதவி

சிறப்பு பேராசிரியர் பதவி


UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM

ADDED : ஜூன் 22, 2023 09:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM ADDED : ஜூன் 22, 2023 09:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நேற்று நடந்த ஒன்பதாவது சர்வதேச யோகா நிகழ்ச்சியில் இதற்கான சான்றிதழை பல்கலை துணைவேந்தர் ராகவன் வழங்கினார். நிகழ்ச்சியில் பல்கலைகழக மேலாண்மை குழு உறுப்பினர்கள் என்.ரவி மற்றும் வி.எல். சுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பரத நாட்டிய கலைஞர் பத்மாசுப்பிரமணியம் பேசியதாவது:
பல்வேறு பல்கலை கழகங்களில் இருந்து பட்டங்கள் பெற்றிருந்தாலும், இந்த பல்கலை கழகத்தில் இருந்து பெறுவதற்கு இணையாகாது. கலையும், நாட்டியமும் இரட்டை பிறவிகள். யோகாசனத்திற்கும், நாட்டியத்திற்கும் தொடர்பு உள்ளது. உலகம் முழுதும் யோகாசனத்தை கொண்டு சேர்த்த பிரதமருக்கு நன்றி. மனம் சமநிலையில் இருக்க வேண்டுமானால் யோகாசனம் செய்யுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.சித்ரா விஸ்வேஷ்வரன் பேசிய போது, நானும், பத்மாசுப்பிரமணியமும் ஒரே துறையில் இருக்கிறோம். இருந்தாலும் அவருடன் சேர்ந்து எனக்கும் சிறப்பு பேராசிரியர் பதவி வழங்குவது மகா புண்ணியம், என்றார். முன்னதாக ஸ்ரீஜயேந்திரர் ஆயுர்வேத கல்லுாரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள், 200 பேர் யோகாசன நிகழ்ச்சியை நடத்தினர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us