தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம்!

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம்!

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம்!


UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM

ADDED : ஜூன் 22, 2023 02:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2023 12:00 AM ADDED : ஜூன் 22, 2023 02:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக உயர்கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் வரையிலும், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் 15 சதவீதம் வரையிலும், சுயநிதி கலைக் கல்லூரிகளில் 10 சதவீதம் வரையிலும் மாணவர் சேர்க்கையை அதிகரித்து கொள்ளலாம். வரும் 30 ம் தேதி வரை மாணவர்கள் கல்லூரிகளில் சேரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us