UPDATED : நவ 16, 2023 12:00 AM
ADDED : நவ 16, 2023 10:54 AM
அ நிறம் | அளவு
சென்னை:
பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி, கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தில், நாளை காலை, 10:30 மணிக்கு துவங்குகிறது.தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் பயிற்சியில் சேர விரும்புவோர், நேரில் பங்கேற்கலாம். பயிற்சி தொடர்பான தகவல்களுக்கு, 94999 66021, 044- - 2250 1032 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.
