UPDATED : நவ 19, 2023 12:00 AM
ADDED : நவ 19, 2023 10:45 AM
அ நிறம் | அளவு
தேனி:
தேனி மாவட்ட சிறையில் உள்ள கைதிகளுக்கு கூடலுார் இலக்கிய சங்கத்தின் சார்பில் 25 புத்தகங்கள் வழங்கப்பட்டது. சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரபு துணை சிறை அலுவலர் கார்த்திக்கிடம் புத்தகங்களை வழங்கினார். சங்கத்தின் சார்பில் மேலும் பல புத்தகங்கள் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
