UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:
குன்றத்துார் அருகே கோவூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.இங்கு 10வது, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களை சிறு, குறு தொழிற்துறை அமைச்சர் அன்பரசன் நேற்று சந்தித்தார். பயம் இன்றி தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் எனவும், மாணவியரை ஊக்கப்படுத்தி பேசினார்.மேலும், தேர்வு எழுத உள்ள மாணவியருக்கு பென்சில், ஸ்கேல், பேனா அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார்.