sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

என்.எப்.எஸ்.யு., மாணவர் சேர்க்கை

/

என்.எப்.எஸ்.யு., மாணவர் சேர்க்கை

என்.எப்.எஸ்.யு., மாணவர் சேர்க்கை

என்.எப்.எஸ்.யு., மாணவர் சேர்க்கை


UPDATED : பிப் 28, 2024 12:00 AM

ADDED : பிப் 29, 2024 10:45 PM

Google News

UPDATED : பிப் 28, 2024 12:00 AM ADDED : பிப் 29, 2024 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளாகங்கள்:
குஜராத், டெல்லி, கோவா, திரிபுரா, போபால், புனே, குவகாத்தி, மணிப்பூர், தார்வாடு மற்றும் உகாண்டா ஆகிய இடங்களில் இப்பல்கலைக்கழகத்தின் கல்வி வளாகங்கள் செயல்படுகின்றன. படிப்புகள்: 
எம்.எஸ்சி., - பாரின்சிக் சயின்ஸ்எம்.எஸ்சி., - பாரின்சிக் பயோடெக்னாலஜிஎம்.ஏ., - மாஸ் கம்யூனிகேஷன் அண்டு பாரின்சிக் ஜர்னலிசம்எம்.எஸ்சி., - டாஜிகாலஜிஎம்.டெக்., - சைபர் செக்யூரிட்டிஎம்.டெக்., - ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்டு டேட்டா சயின்ஸ்எம்.எஸ்சி.,-டிஜிட்டல் பாரின்சிக்ஸ் அண்டு இன்பர்மேஷன் செக்யூரிட்டிபி.எஸ்சி.,-எல்எல்.பி.,(ஹானர்ஸ்): 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புபி.பி.ஏ.,-எல்எல்.பி.,(ஹானர்ஸ்): 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புஎல்எல்.எம்., - கிரிமினல் லா மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் அட்மினிஸ்ட்ரேஷன்எல்எல்.எம்., - சைபர் லா மற்றும் சைபர் கிரைம் இன்வெஸ்டிகேஷன்எம்.பி.ஏ., - பாரின்சிக் அக்கவுண்டிங் மற்றும் பிராடு இன்வெஸ்டிகேஷன்எம்.பி.ஏ., - பிசினஸ் அனலட்டிக்ஸ் மற்றும் இன்டெலிஜென்ஸ்எம்.பி.ஏ., - ஹாஸ்பிட்டல் மற்றும் ஹெல்த்கேர் மேனேஜ்மெண்ட்எம்.பி.ஏ., - சைபர் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட்உட்பட பல்வேறு இளநிலை, முதுநிலை, முதுநிலை டிப்ளமா மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.தகுதிகள்:
படிப்பிற்கு ஏற்ப உரிய கல்வித் தகுதிகளை பெற்றிருப்பதோடு, சட்டப் படிப்புகளில் சேர்க்கை பெற ‘கிளாட்’ தேர்வும், எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்க்கை பெற கேட் - 2023 அல்லது நேஷனல் பாரின்சிக் அட்மிஷன் டெஸ்ட் - என்.எப்.ஏ.டி., 2024 தேர்வும் எழுதியிருக்க வேண்டும். பெரும்பாலான படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை என்.எப்.ஏ.டி., 2024  தேர்வு அடிப்படையிலேயே நடைபெறுகிறது. விண்ணப்பிக்கும் முறை:
https://admission.nfsu.ac.in/ எனும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்:
மே 10விபரங்களுக்கு:
www.nfsu.ac.in






      Dinamalar
      Follow us