UPDATED : மே 03, 2025 12:00 AM
ADDED : மே 03, 2025 09:16 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை காந்தி மியூசியத்தில் 11 முதல் 18 வயதினருக்கான கோடைகால பயிற்சி முகாம் மே 5 முதல் 30 வரை திங்கள், புதன், வெள்ளியில் காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது.
பொது அறிவு பயிற்சி, தமிழ் எழுதுதல் வாசித்தல், மேடைப் பேச்சுப் பயிற்சி, தகவல் தொடர்பு, காந்திய சிந்தனை, நன்னெறி கல்வி, பாடல் பயிற்சி நடத்தப்படும். முதலில் பதிவு செய்யும் 40 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவுக்கு 98657 91420.
