sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விறு விறு விண்ணப்பப்பதிவு

விறு விறு விண்ணப்பப்பதிவு

விறு விறு விண்ணப்பப்பதிவு


UPDATED : மே 17, 2025 12:00 AM

ADDED : மே 17, 2025 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2025 12:00 AM ADDED : மே 17, 2025 10:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக பொறியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு மே 7ம் தேதி துவங்கியது.

நேற்று மாலை வரை, 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 53,624 மாணவர்கள், 48,514 மாணவியர் என 1.02 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்.

மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில், ஜூன் 6ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us