sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்


UPDATED : ஆக 23, 2025 12:00 AM

ADDED : ஆக 23, 2025 09:48 AM

Google News

UPDATED : ஆக 23, 2025 12:00 AM ADDED : ஆக 23, 2025 09:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
துவாரகா பகுதியில் உள்ள பள்ளிக்கு நேற்று காலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி, பள்ளி வளாகத்திலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும், போலீஸ் சோதனையில் எவ்வித குண்டுகளும் கைப்பற்றப்படவில்லை.

டில்லி தீயணைப்பு துறையினருக்கு நேற்று காலை, 7:05 மணிக்கு, துவாரகா பகுதியில் உள்ள மாக்ஸ்போர்டு பள்ளியில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக, மிரட்டல் போன் வந்தது.

அதையடுத்து, அந்த பள்ளிக்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மற்றும் போலீசார், செக்டார் 7 ல் உள்ள பள்ளி வளாகத்தில் இருந்து, மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, சோதனை நடத்தினர்.எனினும், எவ்வித வெடிகுண்டுகளும் கைப்பற்றப்படவில்லை. தொடர்ந்து இதுபோல நடப்பதால், பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பும் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us