UPDATED : அக் 09, 2025 08:20 AM
ADDED : அக் 09, 2025 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தனித்தேர்வர்கள் அக்டோபர் 13 முதல் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு மையங்களில் பெறலாம்.
கடந்த ஜூன்/ஜூலை மாதங்களில் நடைபெற்ற 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அக்டோபர் 13ம் தேதி முதல் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே பெறலாம். மேலும் தகவல்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.