UPDATED : நவ 20, 2025 07:44 AM
ADDED : நவ 20, 2025 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரையில் கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி., நகர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு செய்தார்.
மாணவர்களின் கல்வித்தரம், வாசிப்பு திறன், காலை உணவு, பள்ளி உள்கட்டமைப்புகளை பார்வையிட்டார். பள்ளிச் செயல்பாடுகள் குறித்து தலைமையாசிரியர் தென்னவன் விளக்கினார். சி.இ.ஓ., தயாளன், தனியார் பள்ளி டி.இ.ஓ., கார்மேகம் உடன் இருந்தனர்.

