sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி தாளாளர்கள் கலந்துரையாடல்

/

பள்ளி தாளாளர்கள் கலந்துரையாடல்

பள்ளி தாளாளர்கள் கலந்துரையாடல்

பள்ளி தாளாளர்கள் கலந்துரையாடல்


UPDATED : மார் 16, 2026 04:13 PM

ADDED : மார் 16, 2026 04:14 PM

Google News

UPDATED : மார் 16, 2026 04:13 PM ADDED : மார் 16, 2026 04:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்:
நத்தம் என்.பி.ஆர்., கல்லூரியில் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் தாளாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரி இயக்குனர் அருணா தலைமை வகித்தார். இயக்குனர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் செல்வபெருமாள் வரவேற்றார்.

என்.பி.ஆர்., கல்வி குழுமம் சார்பில் மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்க உருவாக்கப்பட்ட தொழில்துறை திறன் சோதனை மையம், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆய்வகம் ஆகியவற்றை பள்ளி தாளாளர்கள் பார்வையிட்டனர்.

இக்கல்வி குழுமத்தின் சார்பாக வழங்கப்படும் மாணவர்களுக்கான பல்வேறு செயல்திட்டங்கள், வழிகாட்டுதல்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர்கள் சரவணன், அன்னலட்சுமி, ரேமுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us