sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரி ஆண்டு விழா

/

கல்லுாரி ஆண்டு விழா

கல்லுாரி ஆண்டு விழா

கல்லுாரி ஆண்டு விழா


UPDATED : ஏப் 14, 2026 06:09 PM

ADDED : ஏப் 14, 2026 06:10 PM

Google News

UPDATED : ஏப் 14, 2026 06:09 PM ADDED : ஏப் 14, 2026 06:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரை சமூக அறிவியல் கல்லுாரியின் 57ம் ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் தர்மசிங் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயக்குமார் ஆண்டறிக்கை வாசித்து வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) முத்தையா பங்கேற்றார். கல்வியில் சிறந்து விளங்கிய இறுதியாண்டு மாணவ மாணவியர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.

இறுதியாண்டு மாணவர்கள் தங்களது கல்லுாரி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு மெழுகுவர்த்தி ஏந்தி, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சமூகப்பணித்துறை தலைவர் நிஷாந்த் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us