sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தோட்டக்கலை பட்டயப்படிப்பு விண்ணப்பம்

தோட்டக்கலை பட்டயப்படிப்பு விண்ணப்பம்

தோட்டக்கலை பட்டயப்படிப்பு விண்ணப்பம்


UPDATED : மே 17, 2026 11:45 AM

ADDED : மே 17, 2026 11:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2026 11:45 AM ADDED : மே 17, 2026 11:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை மாதவரத்தில், தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையம் அமைந்துள்ளது. இங்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், இணைப்புக் கல்லூரி இயங்கி வருகிறது.

இங்கு, இரண்டாண்டு தோட்டக்கலை பட்டயப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை, https://tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சி பெற, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 100 ரூபாயும், மற்ற பிரிவினருக்கு, 200 ரூபாயும் செலுத்த வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு, 99442 09417; 84897 42975 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us