தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலையில் பயிற்சி

வேளாண் பல்கலையில் பயிற்சி

வேளாண் பல்கலையில் பயிற்சி


UPDATED : நவ 20, 2026 03:39 PM

ADDED : நவ 20, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 03:39 PM ADDED : நவ 20, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, 24, 25 தேதிகளில் அளிக்கப்படவுள்ளது.

இதில் பாரம்பரிய உணவு, சாறு தயாரிப்பு, பேக்கரி பொருட்கள், உடனடி தயார்நிலை உணவு தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்க 1770 ரூபாய் செலுத்த வேண்டும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us