தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாட்டுப்புறக் கலை படிக்க...

நாட்டுப்புறக் கலை படிக்க...

நாட்டுப்புறக் கலை படிக்க...


UPDATED : ஜன 31, 2011 12:00 AM

ADDED : ஜன 31, 2011 03:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2011 12:00 AM ADDED : ஜன 31, 2011 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நம் நாட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இத்துறை சார்ந்த படிப்புகளை வழங்கி வருகின்றன. அவற்றை காண்போம்.


* இந்திராகாந்தி திறந்தவெளிப்பல்கலைக்கழகம், புதுடில்லி நாட்டுப்புறக்கலை மற்றும் கலைசார்ந்த படிப்புகளில் ஒரு வருட முதுநிலை டிப்ளமோ படிப்பு இங்கு அளிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.ignou.ac.in


* மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை இப்பல்கலைக்கழகத்தில் இத்துறையின் கீழ், எம்.ஏ.,, எம்.பில்.,, பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.mkuniversity.org


* ஐதராபாத் பல்கலைக்கழகம், ஐதராபாத் இங்கு, இத்துறை சார்ந்த பிஎச்.டி., மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் உள்ளன. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு uohyd.ernet.in


* திராவிடன் பல்கலைக்கழகம், சித்தூர் இப்பல்கலை.,யில் நாட்டுப்புறக் கலையில் எம்.ஏ., எம்.பில்., முதுநிலை டிப்ளமோ மற்றும் பிஎச்.டி.,படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. விவரங்களுக்கு www.dravidianuniversity.ac.in


* மைசூரு பல்கலைக்கழகம், மைசூரு இக்கல்வி நிறுவனத்தில் இத்துறையின் கீழ் எம்.ஏ.,படிப்பு வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு unimysore.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us