தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


UPDATED : ஏப் 06, 2011 12:00 AM

ADDED : ஏப் 06, 2011 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 06, 2011 12:00 AM ADDED : ஏப் 06, 2011 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு


தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப். 22 முதல் கோடை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2010-11ல் கடைசி வேலை நாள் ஏப். 21ம் தேதி. ஏப்.22 முதல் விடுமுறை அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, "கோவில் திருவிழாக்களுக்கு விடப்பட்ட உள்ளூர் விடுமுறைகளை சரிக்கட்டுவதற்கு கூட பள்ளிகள் நடத்த அனுமதி இல்லை" என அறிவுறுத்தி உள்ளது. 2011-12ம் கல்வியாண்டில் பள்ளிகள் துவக்கம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us