தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு அட்டவணை தயார்

தேர்வு அட்டவணை தயார்

தேர்வு அட்டவணை தயார்


UPDATED : ஏப் 08, 2011 12:00 AM

ADDED : ஏப் 08, 2011 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2011 12:00 AM ADDED : ஏப் 08, 2011 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

"பாரதியார் பல்கலையின் தொலைதூர கல்வி மாணவர்களுக்கான தேர்வுகளின் கால அட்டவணை பல்கலை இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது" என, பாரதியார் பல்கலை தெரிவித்துள்ளது.


பாரதியார் பல்கலை தேர்வாணையர் செந்தில் வாசன் அறிக்கை : பாரதியார் பல்கலையின் தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள், வரும் மே மாதம் 2011ல் நடைபெறவுள்ள அனைத்து இளநிலை, முதுநிலை மற்றும் பட்டய பாடங்களுக்கான தேர்வுகளின் அட்டவணைகளை www.bdu.ac.in என்ற பல்கலை இணையதள முகவரியில் காணலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் வரும் 11 மற்றும் அபராதமுடன் (ரூ.100) சமர்ப்பிக்க வரும் 18ம் தேதி கடைசி நாள்.


இதற்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விபரங்களுக்கு பல்கலை இணையதள முகவரியில் காணலாம். இவ்வாறு, செந்தில் வாசன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us