தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தைகளுக்கு அவசியமான அபாகஸ்

குழந்தைகளுக்கு அவசியமான அபாகஸ்

குழந்தைகளுக்கு அவசியமான அபாகஸ்


UPDATED : ஏப் 18, 2011 12:00 AM

ADDED : ஏப் 18, 2011 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 18, 2011 12:00 AM ADDED : ஏப் 18, 2011 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அபாகஸ் கல்வி மூலம் கடினமான கணக்குகளையும் நொடிப்பொழுதில் எளிமையாக முடித்திட முடியும். இதன் மூலம் கணிதம் பிடிக்காதவர்கள் கூட கணிதத்தில் சாதிக்கலாம். 


சீனர்களால் தான் அபாகஸ் முறை கண்டுபிடிக்கப்பட்டது. சீனர்கள் பெரும்பாலும் கால்குலேட்டர் பயன்படுத்துவதில்லை. மாறாக அபாகஸ் மனக் கணிதத்தின் மூலமாக தான் கணக்குகளை செய்கின்றனர். தற்போது நம்முடைய வாழ்க்கை முறை இயந்திரத்தை சார்ந்ததாக மாறிவிட்டது. குழந்தைகளுடைய மூளை செல்கள் சிறப்பாக செயல்பட இந்த அபாகஸ் பயிற்சி தேவைப்படுகிறது.


மனிதனுடைய 80 சதவீத மூளை வளர்ச்சி, 2 வயதில் இருந்து 12 வயதிற்குள் தான் இருக்கிறது. இதனால் அபாகஸ் பயிற்சியானது இந்த வயதை உடைய குழந்தைகளுக்கு தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது.  இப்பயிற்சி பெறுவதின் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றல், வேகம், துல்லியம், கவனிக்கும் திறன் போன்றவை அதிகரிக்கிறது. அபாகஸ் எட்டு நிலைகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு நிலையும் மூன்று மாதங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.


தமிழகத்தில் யூசிமாஸ் மற்றும் ஐடியல் பிளே அபாகஸ் ஆகிய பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் அபாகஸ் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு: www.playabacusindia.com மற்றும் www.ucmasindia.com/Mental_arithmetic/default.aspx

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us