தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்கள் ரூ.10 ஆயிரம் நிதி

பள்ளி மாணவர்கள் ரூ.10 ஆயிரம் நிதி

பள்ளி மாணவர்கள் ரூ.10 ஆயிரம் நிதி


UPDATED : டிச 11, 2015 12:00 AM

ADDED : டிச 11, 2015 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2015 12:00 AM ADDED : டிச 11, 2015 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்
: சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்
, வெள்ள நிவாரண நிதியை கலெக்டரிடம் வழங்கினர். 

சென்னையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, விழுப்புரம் அடுத்த சங்கீதமங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்கள், வெள்ள நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினர். பின், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ்வரன் உதவியுடன், விழுப்புரம் கலெக்டர் லட்சுமியிடம், நிவாரண நிதியை மாணவர்கள் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us