sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.ஜி.எம்., பள்ளி 100 சதவீத தேர்ச்சி மாணவர்களுக்கு பாராட்டு

டி.ஜி.எம்., பள்ளி 100 சதவீத தேர்ச்சி மாணவர்களுக்கு பாராட்டு

டி.ஜி.எம்., பள்ளி 100 சதவீத தேர்ச்சி மாணவர்களுக்கு பாராட்டு


UPDATED : மே 21, 2026 04:05 PM

ADDED : மே 21, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2026 04:05 PM ADDED : மே 21, 2026 04:06 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு:
டி.ஜி.எம்., பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சியுடன் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பாராட்டப்பட்டனர்.

சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி ஆதிபா 484 மதிப்பெண்கள்; மாணவி ஜெனிலியா 482; மாணவி அக்ஷயா 481; அபிநயா 481; மாணவர் வீரராஜன் 478; மதிப்பெண்கள் பெற்றனர்.
அறிவியல் பாடத்தில், 3 மூன்று பேர்; கணித பாடத்தில் ஒருவர், 100 மதிப்பெண்கள் பெற்றனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 12 பேர், 400 மதிப்பெண்களுக்கு மேல் 26 பேர், 350 மதிப்பெண்களுக்கு மேல் 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்றும் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி நிர்வாகி ராமச்சந்திரன் பொன்னாடை போர்த்தி பதக்கம் அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டினார்.

தலைமை ஆசிரியர் நன்மாறன், பொறுப்பாசிரியர் அசோக்குமார், ஆசிரியர்கள், உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டினர்.மாணவர்கள் மதிப்பெண் பெற காரணமான ஆசிரியர்களையும், பள்ளி நிர்வாகி ராமச்சந்திரன் பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us