தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சத்துணவு மையங்களில் ஆக.14 இனிப்பு பொங்கல்

சத்துணவு மையங்களில் ஆக.14 இனிப்பு பொங்கல்

சத்துணவு மையங்களில் ஆக.14 இனிப்பு பொங்கல்


UPDATED : ஆக 10, 2023 12:00 AM

ADDED : ஆக 10, 2023 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2023 12:00 AM ADDED : ஆக 10, 2023 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ - மாணவியருக்கு, ஆக.14ம் தேதி இனிப்பு பொங்கல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, சமூக நல ஆணையர் அமுதவல்லி, மாவட்ட கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கும், சத்துணவு மையங்களில் பயன்பெறும் குழந்தைகளுக்கும், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி, இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், கோடை விடுமுறை காரணமாக, பள்ளிகள் துவக்கப்படாததால், ஜூன் 3 இனிப்பு பொங்கல் வழங்கப்படவில்லை. எனவே, கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, ஆக.14ம் தேதி, அனைத்து பள்ளிகளிலும், சத்துணவு மையங்களிலும், இனிப்பு பொங்கல் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us