sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓய்வு பெற்ற 15 ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஓய்வு பெற்ற 15 ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஓய்வு பெற்ற 15 ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா


UPDATED : ஏப் 05, 2026 04:45 PM

ADDED : ஏப் 05, 2026 04:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2026 04:45 PM ADDED : ஏப் 05, 2026 04:47 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் உள்ள, 123 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், இந்த கல்வியாண்டில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் என, 15 பேருக்கு, கிருஷ்ணகிரி வட்டார கல்வி அலுவலர்கள் லோகநாயகி, மாதேஷ்வரி, பாபு ஆகியோர் சார்பில், பிரிவு உபசார விழா மற்றும் பாராட்டு விழா நடந்தது.

இதில், ஆசிரியர்கள் டேவிஸ், சேகர், ரதினா, ஷாபுதின், கற்பகவாணி, பாரதி, சரஸ்வதி, பசிலதுண்ணிஸா, மாதப்பன், சண்முகசுந்தரம், வாசுகி, சாந்தி, தனலட்சுமி, வெங்கட்ரத்னம் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரின் பணிநிறைவை பாராட்டி பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி, மரியாதை செய்தனர்.

பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில், வட்டார தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us