தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., அட்மிஷன்: 30 வரை அவகாசம்

இன்ஜி., அட்மிஷன்: 30 வரை அவகாசம்

இன்ஜி., அட்மிஷன்: 30 வரை அவகாசம்


UPDATED : நவ 13, 2023 12:00 AM

ADDED : நவ 13, 2023 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2023 12:00 AM ADDED : நவ 13, 2023 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தொழிற்சாலைகளில் பணிபுரிந்தபடி இன்ஜினியரிங் படிப்போருக்கு, வரும் 30ம் தேதி வரை மாணவர் சேர்க்கை வழங்க அனுமதி தரப்பட்டுள்ளது.இன்ஜினியரிங் படிப்பில் அதிக மாணவர்களை சேர்க்கவும், விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்யவும், திறன் மேம்பாட்டுடன் கூடிய இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ளவும், பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு உள்ளன.இதன்படி, பாலிடெக்னிக் மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றிய படியே, கல்லுாரிகளிலும் சேர்ந்து, ரெகுலர் படிப்பில் பி.இ., படிக்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்த அடிப்படையில், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு, வரும் 30ம் தேதி வரை இன்ஜினியரிங் அட்மிஷன் மேற்கொள்ள, கல்லுாரிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us