தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிற்கல்வி பாடம்; 31ல் உண்ணாவிரதம்

தொழிற்கல்வி பாடம்; 31ல் உண்ணாவிரதம்

தொழிற்கல்வி பாடம்; 31ல் உண்ணாவிரதம்


UPDATED : அக் 28, 2015 12:00 AM

ADDED : அக் 28, 2015 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2015 12:00 AM ADDED : அக் 28, 2015 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: தொழிற்கல்வி ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு தலைவர் ஜனார்த்தனன் கூறியதாவது:

தொழிற்கல்வி ஆசிரியர் தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம்; உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 

தொழிற்கல்வியை கட்டாயப் பாடமாக்க வலியுறுத்தி, 31ம் தேதி, சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில், உண்ணாவிரதம் நடத்தவுள்ளோம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us