தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி கடனுக்கு 350 பேர் விண்ணப்பம்

கல்வி கடனுக்கு 350 பேர் விண்ணப்பம்

கல்வி கடனுக்கு 350 பேர் விண்ணப்பம்


UPDATED : நவ 19, 2023 12:00 AM

ADDED : நவ 19, 2023 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2023 12:00 AM ADDED : நவ 19, 2023 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நுங்கம்பாக்கம்:
சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட முன்னோடி வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து, மாபெரும் கல்வி கடன் முகாமை, நுங்கம்பாக்கம், லயோலா இன்ஜினியரிங் கல்லுாரியில் நேற்று நடத்தின.இவ்விழாவில், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க வந்த வங்கி நிர்வாகிகளிடம் பேசினார். முகாமில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, கல்விக்கடனுக்கு விண்ணப்பித்தனர். விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சென்னை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வருண் தீபக், மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் கியூரி ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us