தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்

அரசு பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்

அரசு பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்


UPDATED : ஜூன் 19, 2026 06:04 PM

ADDED : ஜூன் 19, 2026 06:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 19, 2026 06:04 PM ADDED : ஜூன் 19, 2026 06:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு:
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, பாடம் சார்ந்த அறிவு, நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பத்திரக்கோட்டையை சேர்ந்த தொழில் அதிபர் காண்டீபன் ஏற்பாட்டின் பேரில், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மீனாம்பிகை மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், ஆசிரியர்கள் உண்மை, அமுதா, ஜெயபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us