தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை ஐ.ஐ.டி.,யில் 50ம் ஆண்டு விழா

சென்னை ஐ.ஐ.டி.,யில் 50ம் ஆண்டு விழா

சென்னை ஐ.ஐ.டி.,யில் 50ம் ஆண்டு விழா


UPDATED : நவ 21, 2009 12:00 AM

ADDED : நவ 21, 2009 12:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2009 12:00 AM ADDED : நவ 21, 2009 12:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து, ஐ.ஐ.டி., அலுமினி அலுவலக துறையின் ஆலோசகர் நாகராஜன் கூறியதாவது:


சென்னை ஐ.ஐ.டி., தொடங்கி, 50 ஆண்டுகள் நிறைவடைந்தததை அடுத்து பொன்விழா கொண்டாட்டங்கள் வரும் 26ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் சென்னை ஐ.ஐ.டி.,யில் இதுவரை படித்து பட்டம் பெற்ற 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அழைக்கப்பட்டு, அவர்கள் தங்கள் எண்ணங்களை, இங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
 
இதேபோல், ஐ.ஐ.டி., வளர ஒத்துழைப்பாக இருந்தர்வர்களும், இந்த கொண்டாட்டத்தில் கவுரவிக்கப்பட உள்ளனர். இவ்வாறு நாகராஜன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us